முடிக்கு அரிசி நீரை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Published by: RK Spark | Jun 25, 2024

முடி வளர்ச்சி

அரிசி நீர் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

PH அளவு

அரிசி நீர் முடியின் PH சமநிலையை கவனித்து கொள்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடியை பெறலாம்.

Published by: RK Spark | Jun 25, 2024

புற ஊதா கதிர்கள்

வெப்பமான காலநிலையில் அரிசி நீர் UV கதிர்களில் இருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

பொடுகு

அரிசி நீரில் இயற்கை மூலப்பொருள் இருப்பதால் பொடுகை போக்க உதவுகிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

உடைப்பு

அரிசி நீரில் முடியை வலுவாக்க தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளது.

Published by: RK Spark | Jun 25, 2024

ஸ்டார்ச்

அரிசி நீரில் உள்ள ஸ்டார்ச் முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

ஊட்டச்சத்து

அரிசி நீர் முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை தருகிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

அமினோ அமிலங்கள்

அரிசி நீரில் உள்ள அமினோ அமிலங்கள் முடியின் தரத்தை மேம்படுத்தி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது.

Published by: RK Spark | Jun 25, 2024

பொறுப்பு துறப்பு

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: RK Spark | Jun 25, 2024

VIEW ALL

Read Next Story