அன்பு மற்றும் உறவை முன்னிறுத்தி பகவான் கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள்!

Published by: RK Spark | Aug 26, 2024

ஆன்மா

ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.

Published by: RK Spark | Aug 26, 2024

பக்தி

அடக்கமும், பொறுமையும், மன்னிப்பும் பக்தி உள்ளவனின் உள்ளத்தில் இயல்பாக இருக்கும்.

Published by: RK Spark | Aug 26, 2024

எதிர்பார்ப்பு

எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர் மற்றவர்களை உண்மையாக நேசிக்க முடியும். அந்த அன்பில் தூய்மை இருக்கும்.

Published by: RK Spark | Aug 26, 2024

மனம்

ஒருவரின் மனமே அவருடைய ஆத்மாவின் நண்பன் மற்றும் எதிரியும் ஆகும்.

Published by: RK Spark | Aug 26, 2024

மனம்

தனது சொந்த மனதின் முயற்சியால் உயர முடியும்; தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் முடியும்.

Published by: RK Spark | Aug 26, 2024

வேலை

எப்போதும் முழு மனதுடன் வேலை செய்யுங்கள்; பலனை எதிர்பார்த்து செய்ய வேண்டாம்.

Published by: RK Spark | Aug 26, 2024

மனம்

மனம் கட்டுப்படுத்தாதவர்களுக்கு எதிரியாக அமைகிறது.

Published by: RK Spark | Aug 26, 2024

காதல்

காதல் என்பது வெறும் உணர்வு அல்ல. அது இதயத்தில் உள்ள இறுதி உண்மை.

Published by: RK Spark | Aug 26, 2024

இன்ப துன்பம்

ஒருவர் அடுத்தவரின் இன்ப துன்பங்களில் பங்கு பெரும் போது, உயர்ந்த ஆன்மீக ஐக்கியத்தை அடைந்துவிடுகிறான்.

Published by: RK Spark | Aug 26, 2024

VIEW ALL

Read Next Story