Gokulashtami 2024: ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த ராசிகள் இவையே

';

கோகுலாஷ்டமி

கிருஷ்ண பரமாத்மா பிறந்த நாள் ஆனது கோகுலாஷ்டமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

';

ஸ்ரீ கிருஷ்ணர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எப்போதுமே பிடித்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

';

ரிஷபம்

கிருஷ்ணரின் விருப்பமான ராசிகளில் ஒன்று ரிஷபம். இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்தையும் வெற்றியையும் பெறுகிறார்கள்.

';

கடகம்

கடக ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறையும் இருக்காது.

';

சிம்மம்

சிம்மம் ராசியானது கிருஷ்ணரால் ஆசிர்வதிக்கப்பட்ட ராசிகளில் ஒன்றாகும்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்த ராசிகளில் இதுவும் ஒன்றாகும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story