கருகருவென்ற அடர்த்தியான கூந்தலைப் பெற... சில சூப்பர் உணவுகள்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

கேரட்

விட்டமின் ஏ நிறைந்த கேரட் கூந்தலுக்கான சீபம் உற்பத்தியாக உதவுகிறது

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

பீட்ரூட்

இரும்பு சத்து நிறைந்த பீட்ரூட் கூந்தலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

புரதம்

புரதம் நிறைந்த முட்டை, சோயா போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

கீரை

விட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து நிறைந்த கீரை கூந்தல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ கூந்தல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

வெள்ளரி

உடலுக்கு குளிச்சியைக் கொடுக்கும் வெள்ளரி கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2024

VIEW ALL

Read Next Story