சாதனையாளர்கள் கடைபிடிக்கும்... சில ஆரோக்கியமான பழக்கங்கள்

';

ஆரோக்கிய உணவுகள்

சவால்களையும் தடைகளையும் வெல்ல, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

';

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் நிறைய அருந்த வேண்டும். இதனால் மூளை திறன் அதிகரிக்கும்

';

உடற்பயிற்சி

உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்க, தினசரி யோகா மூச்சுப் பயிற்சி, உடல் பயிற்சி ஆகியவை அவசியம்.

';

திறன் மேம்பாடு

கற்றலை தொடர் பயிற்சியாக, திறன் மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முக்கியத்துவம் அளித்தல்

';

மன அழுத்தம்

எந்த விதமான சூழ்நிலையிலும், மன அழுத்தம் ஏற்படாமல் திறமையாக நிர்வகிப்பதால் வெற்றிகள் குவியும்.

';

மக்கள் தொடர்பு

சமூகத்தில் பலதரப்பட்ட நண்பர்களுடன் நல்ல ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.

';

எல்லைகளை வரையறுத்தல்

வீடு, சமூகம், வேலை தொழில் என்ன அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான எல்லைகளை வரையறுத்தல்.

';

நல்ல தூக்கம்

நல்ல ஆழமான தூக்கம் தான், மறுநாளே ஆற்றலுடன் தொடங்குவதற்கான சிறந்த ஆதாரம்.

';

VIEW ALL

Read Next Story