முதல் இடத்தில் இந்தியா...

';

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

';

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்று வென்றுள்ளது.

';

ராஞ்சி

ராஞ்சியில் நடந்த நான்காவது டெஸ்டில் இங்கிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

';

இந்தியா

தற்போது 64.58 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

';

இந்தியா

5 வெற்றிகள், 2 தோல்விகள் மற்றும் ஒரு ட்ராவுடன் இந்தியா 8 போட்டிகளில் 62 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

';

நியூசிலாந்து

அதே நேரத்தில் நியூசிலாந்து அணி 3 வெற்றிகள், 2 தோல்விகள் உடன் 60.00 புள்ளிகளை பெற்றுள்ளது.

';

நியூசிலாந்து

முன்னர் நியூசிலாந்து 75 புள்ளிகள் சதவீதத்துடன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது.

';

ஆஸ்திரேலியா

ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியால் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

';

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் 7 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன் 3வது இடத்தில் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story