வேலைக்கு ஒதுக்கும் நேரத்தைவிடக் கூடுதலாக உறவில் நேரம் செலவிட வேண்டும்.
தினமும் உறவில் முத்தம் இருக்க வேண்டும். உறவிற்கு ஆயுள்கூட கட்டிப்பிடிப்பது நல்லது.
உரையாடல் ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.
பிடித்த படங்களை ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும்.
வார இறுதியில் அல்லது வாரத்தில் கிடைக்கும் நாட்களில் வெளி பயணம் ஒன்றாகச் செல்ல வேண்டும்.
ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வீட்டு வேலைகள் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்.
வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும்.