அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஆறுதல் மற்றும் கவனத்தை வளர்க்க விரும்புகின்றனர். இது இருவர்களின் உள்ளார்ந்த அன்பு பிணைப்பை ஏற்படுத்துகிறது.
மகன் மீது தாய் பாசம் அதிகரிக்க காரணம் அப்பாவிடம் அம்மாவை விட்டு கொடுக்காமல் பேசுவது.
பெரும்பாலான மகன்கள் தங்களின் கஷ்டங்களை அம்மாவிடம் சொல்ல ஆசைப்படுவர், ஏனென்றால் அம்மாவின் ஆறுதல் அவர்களுக்கு பலமாக உணர வைக்கிறது.
மகன் உடல் நலம் மீது கூடுதல் அக்கறை அம்மாவிடம் காணலாம். வளரவேண்டிய குழந்தைகள் என்று அம்மாவின் பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
மகனின் வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் பக்க பளமாக இருப்பது அம்மா ஒருவர் மட்டுமே. மகன் தாயிடம் நம்பிக்கையாக எல்லாவற்றையும் கூறுவார். இது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.
எந்தவொரு தாய்மார்களும் கடவுளிடம் வேண்டும் முதல் வேண்டுதல் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மறாக மகனும் தாயை எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்.
அம்மா மற்றும் மகன் பாசம் எப்போதும் ஒன்றாகக் காணப்படும். தாய் மகன் மீது காட்டும் பாசம் கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கைக்கு சமம் என்று கூறப்படுகிறது.