ஆர்வம் மிக்கவராக இருப்பர்
விமர்சன சிந்தனை இருக்கும்
திறந்த மனப்பான்மை இருக்கும்
சுய ஒழுக்கம் மிக்கவராக இருப்பர்
கற்றல் திறன் மிகுதியாக இருக்கும்
தன் சிந்தனைகளை தெளிவாக சொல்ல தெரிந்தவராக இருப்பர்
பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்கும்
தன் தவறுகளில் கற்றதை வைத்து, வாழ்வில் முடிவெடுப்பவர்களாக இருப்பர்
தான் என்ன உணருகிறோம் என்பது குறித்த அறிவு இருக்கும்