60 வயது நீடா அம்பானியின் டையட் சீக்ரெட் : சுடு தண்ணீர், எலுமிச்சை தான்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

இந்தியாவின் மிகவும் பணக்கார பெண்களில் ஒருவர் நீடா அம்பானி

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் அழகும், ஆரோக்கியமாகவும் காட்சியளிப்பார்.

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

நீடா அம்பானி போல் இருப்பது எப்படி? என்று பலரும் டிப்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

நீடா அம்பானி காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் எலுமிச்சை ஜூஸூடன் நாளை தொடங்குவாராம்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

காலையில் காய்கறிகளில் செய்யப்பட்ட சாலட் மற்றும் பருப்பு தானிய உணவுகளை சம அளவில் எடுத்துக் கொள்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

அதன்பின்னர் இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு பீட்ரூட் ஜூஸை குடுத்திவிடுவாராம்.

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

ஒருபோதும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்துக் கொள்ளவேமாட்டாராம்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

உடல் எடைக்கு ஏற்ப தினமும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

இவையெல்லாம் அவரை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | Jul 10, 2024

VIEW ALL

Read Next Story