பணத்துக்கும் பக்திக்கும் உதாரணமான குபேரனை மகிழ்விக்கும் மந்திரங்கள்!

Malathi Tamilselvan
Jul 11,2024
';

குபேரன்

செல்வத்துக்கு அதிபதியான குபேரர், அலகாபதியின் அதிபதியாவதற்கு முன்னதாக இலங்கையின் அரசராக கோலோச்சி வந்தார்

';

இராவணன்

குபேரரின் ஒன்றுவிட்ட சகோதரரான இராவணனிடம் இலங்கையை பறிகொடுத்த பிறகு சிவனை தஞ்சமடைந்து செல்வத்தின் அதிபதியாக ஆனார் குபேரர்

';

சிவ வழிபாடு

பக்தனின் பக்திக்கு மயங்கிய சிவபெருமான், குபேரரை செல்வத்துக்கு அதிபதியாக்கினார். வழிபாடு என்பது வாழ்வில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கும்

';

சிரிக்கும் புத்தர்

புத்த மதத்தில் சிரிக்கும் புத்தர் என குபேரரை வணங்கும் வழக்கம் உண்டு, வணங்குவது ஒரு பக்கம் என்றால், சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்தாலே பணம் வந்து குவியும்

';

வழிபாடு

வடதிசை அதிபரான குபேரர் இருக்கும் இடமே பணத்தை ஈர்க்கும் என்றால், அவரை வழிபட்டால் பணப்பற்றாக்குறை என்பதே இருக்காது

';

தீபாவளி

நரகாசுரனின் வீழ்ச்சியை கொண்டாடும் தீபாவளி நாளன்று லட்சுமியையும், குபேரரையும் வணங்கி, பூஜைகளை வீட்டில் செய்தால், வீட்டில் பணம் தங்கும், பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்

';

லட்சுமி குபேரர்

செல்வப் புதையலுக்கு அதிபதியான குபேரரை தனியாக வணங்குவதைவிட லட்சுமி அன்னையுடன் சேர்த்து குபேர லட்சுமி, லட்சுமி குபேரர் என விஷ்ணுபத்னியுடன் சேர்த்தே வழிபடுவது வழக்கம்

';

குபேர மந்திரம்

ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி மந்திரம் சொல்லி குபேரரை வழிபடுவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்...

';

லக்ஷ்மி குபேர காயத்ரி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யைதனகரிஷ்ன்யை ஸ்வாஹா

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story