';

இஞ்சி

இஞ்சியில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு தாவர கலவைகள் உள்ளன. எனவே இவை சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

';

மஞ்சள்

மஞ்சள் குர்குமின் பண்புகள் அடங்கியது. அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. எனவே இது நுரையீரல் நச்சும் நீக்குகிறது.

';

கீரை

கீரையில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது சிஓபிடி மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவும்.

';

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்ற சக்திவாய்ந்த கலவை உள்ளது. இது ஒரு ஆன்டி பயாடிக் முகவராக செயல்படுகிறது. இது சுவாச நோய்த்தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.

';

பெர்ரி

பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இவை நுரையீரல் மாசுபாடு மற்றும் நச்சுகளின் பாதிப்பில் இருந்து நுரையீரலைப் பாதுகாக்க உதவுகிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளதால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இவை சுவாச பிரச்சனைகளை போக்கி நுரையீரலை வலுப்படுத்த உதவும்.

';

VIEW ALL

Read Next Story