பாலியல் தொல்லை : ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி?

';

பாலியல் தொல்லை தொடர்பாக SHE-Box போர்ட்டல் வழியாக ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம்.

';

முதலில், https://shebox.wcd.gov.in/ என்ற SHE-Box போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

';

அடுத்து, ஹோம்பேஜில் இடது பக்கத்தில் உள்ள ‘Register your Complaint’ விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.

';

இப்போது, ‘Register Complaint’ விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

';

திரையில் தோன்றும் இரண்டு விருப்பங்களிலிருந்து, ‘Central Government.’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

';

இதனையடுத்து Ministry Of Women And Child Development தேர்வு செய்து தேவையான விவரங்களை கொடுக்கவும்

';

பின்னர் கேட்கப்படும் தகவல்களை கொடுத்து Next என்பதை தேர்வு செய்து Submit செய்யவும்

';

VIEW ALL

Read Next Story