தூக்கம் உங்கள் மூளை சரியாகச் செயல்படவும் மற்றும் தகவலைச் செயலாக்கம் செய்ய உதவுகிறது.
கவனச்சிதறல் இல்லாத மனதை உருவாக்கி கவனமாக இருங்கள்.
கவனம் செலுத்த நாள் முழுவதும் அடிக்கடி ஒரு சிறிய இடைவெளி எடுங்கள்.
இலக்கு உங்கள் வாழ்க்கை உதவியாக இருக்க வேண்டும், அதுபோன்று இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்.
உடற்பயிற்சி கவனத்தையும் நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
காலை, மாலை மற்றும் இரவு உணவு சரியான நேரத்தில் ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
உங்கள் திட்டத்தின் வெற்றிக்கு எந்தப் பணிகள் மிகவும் முக்கியமோ அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.