90 நாட்களில் 10 ஆண்டுகள் முன்னோக்கி செல்வது எப்படி?
உங்களை செழுமைப்படுத்த 90 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
அந்த சமயத்தில் மனது, உடல் இரண்டுக்கும் முறையான பயிற்சியை கொடுங்கள்
சரியான உணவு, உடற்பயிற்சி, இலக்கு நோக்கிய சிந்தனை ஆகியவற்றுக்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
தினம் தோறும் இடைவிடாமல் இந்த பயிற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் செய்த தவறுகளும், வீணாக்கிய காலங்களும் உங்கள் கண்முன் வரும். ஆனால் அதனைப் பற்றி கவலைப் பட வேண்டாம்.
உங்களை முன்னோக்கி செலுத்துவதில் தீவிரமாக இருங்கள். உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும்
90 நாட்கள் இதனை தீவிரமாக செய்யும் பட்சத்தில் இப்போது இருக்கும் நிலையில் இருந்து 10 ஆண்டுகள் முன்னோக்கி சிந்திக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். நிதர்சனமான உண்மை.