தேர்வு பயத்தை போக்குவது எப்படி? மாணவர்களுக்கான டிப்ஸ்

';

எவ்வளவு தான் படித்தாலும் தேர்வு பயம் மாணவர்களிடையே இருக்கவே செய்யும்

';

இந்த பயத்தை போக்க மாணவர்கள் தங்களை முன்தயாரிப்பு செய்து கொள்வது அவசியம்

';

என்ன படிக்க வேண்டும் என்பதை முதலில் நீங்கள் சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

';

படிப்பதற்கான நேர மேலாண்மை என்பது மிக முக்கியம், அதை சரியாக பின்பற்றுங்கள்

';

கவனச் சிதறல்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க படிப்பு அட்டவணை ஒன்றை தயாரித்து அதனை பின்பற்றுங்கள்

';

தூக்கம், விளையாட்டு என உங்கள் மனதுக்கு போதுமான ஓய்வு கொடுப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

';

அடிக்கடி மாடல் தேர்வு எழுதி பயிற்சி செய்து தேர்வு பயத்தை போக்குவதற்கான முக்கிய அம்சம்

';

அத்துடன் தேர்வு குறித்த ஒரு ஆலோசகர் அல்லது பயிற்சியாளரிடம் சென்று சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

';

VIEW ALL

Read Next Story