தயக்கத்தை போக்கி இயல்பாக இருப்பது எப்படி?

';

தயக்கம் பயத்தின் ஒரு வெளிப்பாடகே ஆகும்

';

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைக்கும்போது தயக்கம் வருகிறது

';

உங்களுக்கு தேவை எனும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என யோசிக்காதீர்கள்

';

மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டு போகட்டும்

';

உங்களுக்கு தேவையான ஒன்றை நீங்கள் தான் தெரிந்து கொள்ள வேண்டும்

';

தயக்கம் உங்களை தோல்வியை நோக்கி அழைத்துச் செல்லும், விலைமதிப்பற்ற நேரம் எல்லாம் வீணாகும்

';

இந்த அம்சங்களை புரிந்து கொண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புலப்பட்டிருக்கும்

';

எனவே எதற்கும் தயங்காமல் உங்களுக்கு தேவையானதை தைரியமாக செய்யுங்கள், வெற்றி பெறுங்கள்.

';

VIEW ALL

Read Next Story