சோம்பேறித்தனத்திற்கு குட்-பை சொல்ல வைக்கும் 7 பழக்கங்கள்!

user Yuvashree
user Aug 02,2024

Small Goals

சின்ன சின்ன குறிக்கோள்களை வைத்துக்கொள்ளுங்கள்

Routine

தினசரி ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை கடைபிடியுங்கள்

Prioritize

எந்த வேலை முக்கியமானதோ அதை முதலில் பாருங்கள்

Avoid Distractions

கவனச் சிதறல் தரும் சாதனங்களிடமிருந்து தள்ளி இருங்கள்

Self Rewards

உங்களுக்கு பிடித்ததை வாங்கி மகிழுங்கள்

Exercise

உடற்பயிற்சி செய்யுங்கள்

Positive Thinking

பாசிடிவாக யோசியுங்கள், அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

VIEW ALL

Read Next Story