தவறாகப் பேசினாலோ அல்லது சரியாகப் பேசினாலோ கவலைப் படவேண்டாம்.
ஒரு மொழியைக் கற்க அதன்மீது அதிக ஈடுபாடு இருக்க வேண்டும்.
உங்களுக்குப் பிடித்த மொழியைத் தேர்ந்தெடுத்து அதற்கான இலக்கை நிர்வகிக்கவும்.
அடிப்படையாகத் தினமும் பயன்படுத்தக்கூடிய சொற்களை முதலில் கற்க வேண்டும்.
ஒரு மொழியில் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று உச்சரிப்பு, இதனைத் தெளிவாக உச்சரிக்கப் பழகினால் மொழி சரளமாகப் பேசிவிடலாம்.
மொழிப் படங்கள் அதாவது உங்கள் விருப்ப மொழியில் படம் மற்றும் சீரிஸ் பார்க்கத் தொடங்கவும்.
நீங்கள் புதிதாகக் கற்கத் தொடங்கும் மொழி குறித்து மற்றவரிடம் பரிந்துபேசவும்.
Duolingo, Babbel அல்லது Memrise போன்ற மொழி கற்றல் செயலி பயன்படுத்தியும் உங்கள் மொழியை வளர்க்கலாம்.