இந்த 6 செல்லப்பிராணிகளை வளர்த்தால் வீட்டில் பணம் மழை கொட்டுமாம்...

Published by: Sudharsan G | Sep 03, 2024

பசு அல்லது எருமை

பசு தெய்வ நம்பிக்கையோடு இந்தியாவில் தொடர்பு பெறுகிறது. எனவே இதை வீட்டில் வளர்த்தால் செல்வம் வரும் என நம்பிக்கை.

Published by: Sudharsan G | Sep 03, 2024

ஆமை

ஆமைகள் நீண்டநாள்கள் வாழக்கூடிய ஒன்றாகும். அதுவும் கருப்பு நிற ஆமையை வீட்டில் வளர்த்தால் பணம் கொட்டும், தீய எண்ணங்கள் ஓடிவிடும்.

Published by: Sudharsan G | Sep 03, 2024

முயல்

முயல் இனப்பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் பெயர் பெற்ரறது. எனவே, இது உங்கள் வீட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.

Published by: Sudharsan G | Sep 03, 2024

மீன்கள்

இது வளர்ப்பவரின் மன அமைதியில் பெரும் பங்கு வகிக்கிறது. கோல்ட் மீன்கள், அரோவானா போன்ற மீன்கள் வீட்டிற்கு அமைதியையும், நன்மையையும் கொண்டு வரும்.

Published by: Sudharsan G | Sep 03, 2024

பூனை

பூனை வளர்ப்போருக்கும் நன்மையும்,செல்வமும் பெருகும் என நம்பப்படுகிறது.

Published by: Sudharsan G | Sep 03, 2024

நாய்

இது வீட்டிற்கு மட்டுமின்றி உங்கள் செல்வத்திற்கும், நம்பிக்கைக்கும் சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

Published by: Sudharsan G | Sep 03, 2024

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி இதுபோன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது வீட்டில் செல்வத்தையும், நிம்மதியையும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

Published by: Sudharsan G | Sep 03, 2024

VIEW ALL

Read Next Story