வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இதை 'NO' சொல்லுங்க

';

வைட்டமின் பி 12

வைட்டமின் பி12 குறைபாட்டால், மனநலம் பலவீனம், இரத்த சோகை மற்றும் பிற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

';

வைட்டமின் பி12 குறைபாடு

சிலர் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள். இருப்பினும், உடலில் சோர்வு மற்றும் பலவீனம் போன்றவை ஏற்படக்கூடும்.

';

வைட்டமின் பி12 உணவுகள்

வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளுடன், சில உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.

';

இனிப்பு உணவுகள்

வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளுடன் அதிக சர்க்கரை உணவுகளை உட்கொண்டால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

';

உப்பு

அதிகப்படியான உப்பு அல்லது காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை கூடுதலாக ஏற்படுத்தும்.

';

ஆல்கஹால்

ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வைட்டமின் பி12 குறைபாடு மற்றும் உடலில் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story