Asiacup Final: மறக்குமா நெஞ்சம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையை பழிவாங்கிய இந்திய அணி

';

இந்திய அணியை இலங்கை அணி 2000 ஆம் ஆண்டில் 54 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கியது.

';

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி மிக சொற்ப ரன்களுக்கு சுருண்டது

';

ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்

';

இந்த போட்டி நடைபெற்று 20 ஆண்டுகள் கழித்து, அந்த போட்டிக்கு பதிலடி கொடுத்திருக்கிறது இந்திய அணி

';

கொழும்பில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்டானது

';

முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே ஓவரில் 4 விக்கெட்.

';

சிராஜின் அபார பந்துவீச்சில் இந்தியா ஆசிய கோப்பையில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

';

கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வெல்லும் இரண்டாவது ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம்

';

VIEW ALL

Read Next Story