ஹைப்பர்டென்ஷனை தடுக்க இந்த 5 விஷயங்களை கன்ட்ரோல் பண்ணுங்க!

Published by: Sudharsan G | Sep 18, 2023

பல காரணங்கள்

ஹைப்பர்டென்ஷன் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

Published by: Sudharsan G | Sep 18, 2023

தவறான உணவுமுறை

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது ஹைப்பர்டென்ஷனுக்கு இட்டுச்செல்லும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

உடற்பயிற்சி செய்யாமை

உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்து ஹைப்பர்டென்ஷனுக்கு வழிவகுக்கும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

புகை பிடித்தல்

புகையிலை பயன்பாடு என்பது ஹைப்பர்டென்ஷனை வரவழைக்கும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

குடிபழக்கம்

அதிக குடிபழக்கம் உயர் ரத்த அழுத்ததை ஏற்படுத்தும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

மன அழுத்தம்

மனு அழுத்ததில் இருப்பது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

ஹைப்பர்டென்ஷன் இறப்புகள்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 7.5 மில்லியன் இறப்புகள்

Published by: Sudharsan G | Sep 18, 2023

VIEW ALL

Read Next Story