மும்பை என்ற பெயர் அந்த பகுதிகளில் பிரபலமான இந்து தெய்வமான 'மும்பா தேவி' என்பதிலிருந்து வந்தது.
மும்பை இந்தியாவின் நிதி மையமாக உள்ளது. இங்கு தான் பங்கு சந்தை மற்றும் முக்கிய நிறுவனங்கள் உள்ளது.
முதலில் மும்பை ஏழு தீவுகளின் தொகுப்பாக தான் இருந்தது. பிறகு நகரமாக உருவானது.
இந்தியாவில் அதிக பணம் கொட்டும் இடமான பாலிவுட் சினிமா இங்கு தான் இயங்குகிறது.
1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
மும்பையில் உள்ள ஒரு முக்கிய இடம் மரைன் டிரைவ் ஆகும். இது 'ராணியின் நெக்லஸ்' என்று அழைக்கப்படும்.
மும்பையின் உள்ளூர் ரயிலில் தினசரி 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எலிஃபண்டா குகைகள் மும்பை கடற்கரையில் அமைந்துள்ளது.
மும்பையில் மழை ஆரம்பித்தால் நகரமே மூல்கும் அளவிற்கு மழை பெய்யும்.