பட்ஜெட் அறிவிப்புகள்

2023 பட்ஜெட்டில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

';

வருமான வரி

இந்த அறிவிப்புகளில், வருமான வரி தொடர்பான மிக முக்கிய அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.

';

வரி இல்லை

புதிய வரி விதிப்பில் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி விதிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

';

ஐடிஆர் படிவம்

இப்போது 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கிற்கான ITR படிவமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

';

மாற்றங்கள்

ஐடிஆர் படிவத்தில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

';

க்ரிப்டோ கரன்சி

2022-23 நிதியாண்டில் கிரிப்டோ மற்றும் பிற விடிஏ வருமானம் பெற்றிருந்தால், புதிய ஐடிஆர் படிவத்தில் வழங்கப்பட்ட தனி அட்டவணையில் அதை பற்றி குறிப்பிட வேண்டும்.

';

டிரேடிங் கணக்குகள்

டிரேடிங் கணக்குகள் இப்போது வருமானம் மற்றும் இன்ட்ரா-டே டிரேடிங்கின் வருமானத்தை வெளிப்படுத்தும் விருப்பத்தை கொண்டுள்ளன.

';

புதிய வரி முறை

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BAC இன் கீழ் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு டிஸ்க்ளோசர் விருப்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

';

இதை கூற வேண்டும்

வரி செலுத்துவோர் தாங்கள் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களா அல்லது வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

';

புதிய வரி விதிப்பு

ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் 4ல் புதிய கேள்வித்தாள் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் முந்தைய ஆண்டுகளில் புதிய வரி விதிப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story