AI தேவைப்படாத வேலைகள்...

RK Spark
Aug 19,2024
';

விளையாட்டு வீரர்கள்

எந்த ஒரு விளையாட்டு வீரர்களின் தனி திறமைகளையும் AI மூலம் கொண்டு வர முடியாது.

';

நடிகர்கள்

திரைத்துறை சார்ந்த பலவற்றில் AI வந்தாலும், திரையில் நடிப்பவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.

';

தலைமைத்துவம்

ஒருவரின் ஆளுமை மற்றும் முடிவு எடுக்கும் திறன்களை AI மூலம் கொண்டு வர முடியாது.

';

மருத்துவர்கள்

மருத்துவ துறையில் AI வந்தாலும், மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று இல்லை.

';

நீதிபதிகள்

சட்டத்துறை மற்றும் அதனை சார்ந்த பல்வேறு பணிகளுக்கு மனித மூளை மிகவும் அவசியம்.

';

தெரபிஸ்ட்

மனித உடல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் மனிதர்கள் தேவை.

';

இசைக்கலைஞர்கள்

இசை ஒருவரின் மனதை மாற்ற கூடியது. AI மூலம் இசையை மாற்ற முடியுமே தவிர, இசைக்கலைஞர்களை புறம் தள்ள முடியாது.

';

ஆராய்ச்சியாளர்கள்

புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது, சோதனை செய்வது, தரவை பகுப்பாய்வு செய்ய மனிதர்கள் அவசியம்.

';

சமூகப் பணி

சமூகத்திற்கு தேவையான பணிகளை புரிந்து செய்வதற்கு AI உதவாது. இதற்கு நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் தேவை.

';

VIEW ALL

Read Next Story