அரிசி நீர் உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
அரிசி நீர் உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
அரிசி நீர் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உதவும்.
அரிசி நீரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.
அரிசி நீரைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை இறுக்கமாக மாற்றி எண்ணெய்களை அகற்ற உதவுகிறது.
அரிசி நீர் தோலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் தோல் புதியதாகவும் இருக்கும்.
அரிசி நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.