பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பின்வரும் கேள்விகள் மற்றும் விஷயங்கள் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்குப் பிடித்த நண்பர்களிடம் பழக வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு யார் மீது அதிகம் பாசம் உள்ளதோ அவர்களிடம் அதிக நேரம் பேச நேரம் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பிடிக்காத ஏதேனும் ஒன்று இருக்கும் அதனை பெற்றோர்கள் நிச்சயம் கேட்டு தெரிந்து இருக்க வேண்டும்.
குழந்தைகளிடம் என்ன ஆசை மனதில் உள்ளது என்பதை ஒவ்வொரு பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பிடித்ததை பெற்றோர்கள் செய்ய வேண்டும்.
ஏதேனும் உனக்குள் மனம் வருத்தம் இருக்கிறதா என்பதை எப்பொழுதும் அடிக்கடி பெற்றோர்கள் குழந்தைகளிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.