இயற்கை முடி பராமரிப்பு...

RK Spark
Jul 09,2024
';

ஷாம்பூ

உங்கள் முடிக்கு இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஷாம்பூவை மட்டும் பயன்படுத்தவும்.

';

தலைமுடி

வாரம் 2 அல்லது 3 முறை உங்கள் தலைமுடியை கழுவ சாதாரண தண்ணீரை மட்டும் பயன்படுத்துங்கள்.

';

கண்டிஷனர்கள்

முடிக்கு கண்டிஷனர்கள் சிறந்தவை தான், இருப்பினும் உங்கள் முடி வகைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யவும்.

';

முடிக்கு மசாஜ்

வாரம் ஒருமுறை முடிக்கு மசாஜ் செய்வது நல்ல இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

';

எண்ணெய்

முடிக்கு தினசரி எண்ணெய் வைப்பது அவசியம். இது முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

';

ப்ளீச்சிங்

முடிக்கு தொடர்ந்து ப்ளீச்சிங் செய்வது நல்லது இல்லை, இவை முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

';

டவல்

தலைக்கு குளித்துவிட்டு நீண்ட நேரம் கடினமான டவலில் கொண்டு முடியை துடைக்க வேண்டாம்.

';

தலையணை

இரவு தூங்கும் போது பட்டு உறைகள் கொண்ட தலையணைகளை பயன்படுத்துவது நல்லது.

';

VIEW ALL

Read Next Story