மாமியார் பிரச்சனையைத் தீர்க்க எளிய வழி!

Keerthana Devi
Jan 04,2025
';

கணவர்:

மாமியார் மற்றும் மருமகள் இருவரும் ஆண்களைச் சண்டையில் கொண்டுவராதீர்கள்.

';

சுமுக பேச்சு:

ஒருவருக்கொருவர் சிறிய பேச்சு வார்த்தையைக் கடைப்பிடியுங்கள்.

';

குறை:

மாமியார் சண்டை குறித்து மருமகள் கணவரிடம் குறைகூற வேண்டாம். மருமகள் சண்டை குறித்து மாமியார் மகனிடம் குறைகூற வேண்டாம்.

';

சிந்தித்தல்:

சண்டை நேரத்தில் மனம் புண்படும் வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்.

';

பாசம் எல்லை:

மாமியார் மற்றும் மருமகள் முடிந்தளவுக்கு அதிக பாசத்தைப் பகிருங்கள்.

';

எதிர்பார்ப்பு:

மாமியார் மாற்றும் மருமகள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும். இது சுமுகமான சூழலை உருவாக்கும்.

';

அமைதி:

மாமியார் சண்டையிடும் நேரத்தில் மருமகள் கோபப்படாமல் அமைதியாக இருந்து அதன்பின் சிந்தித்து பதில் அளிக்க முயலவும்.

';

VIEW ALL

Read Next Story