உணர்வுகள் கவலைகள் மற்றும் தேவைகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பகிர வேண்டும்.
ஒருவருக்கொருவர் அவரவர் கருத்து மரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
தினமும் மகிழ்ச்சியான பொழுதுபோக்கு நேரத்தை ஒன்றாகச் செலவிடவும்.
தங்கள் உறவுகளில் ஒருவருக்கொருவர் பாசமும் அக்கறையும் அதிகம் கொடுக்க வேண்டும்.
மனசு ஒரு மற்றும் பேச்சு இரண்டிலும் ஆதரவு ஒருவருக்கொருவர் அளிக்க வேண்டும்
மகிழ்ச்சியான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்திப் பேசுங்கள். சண்டை ஏற்படும் எந்த ஒரு விஷயங்களையும் நீடிக்காதீர்கள்.
நம்பிக்கையை உறவிலிருந்தால் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த நம்பிக்கை பலப்படுத்தும்.