தவறுகளைச் சுட்டிக்காட்டி குழந்தைகள் மனதைப் புண்படுத்துகின்றனர்.
பிள்ளைகளின் உணர்வுகளுக்குப் பெற்றோர்கள் மிகக்குறைவான மதிப்புக் கொடுக்கின்றனர்.
பிள்ளைகள் ஏதேனும் தோல்வி அல்லது தவறு செய்தால் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பேசுதல்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சியில் நேரம் செலவிடுவது.
குழந்தைகளை எப்போதும் கோபமாகத் திட்டுதல் மற்றும் அடித்தல்.
குழந்தைகள் மீது எப்போதும் ஒரு சந்தேக கண்ணோட்டம் அல்லது நம்பகத்தன்மை வைத்தல்.
குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் அவர்களுக்கான தனித்துவத்தைக் கொடுப்பதில்லை. மேலும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்கின்றனர்.