சமீபத்தி ரிலீஸான ஸ்குவிட் கேம் 2வில் நம்ம ஊர் தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படியிருகும் என்பதை AI மூலம் உருவாக்கி இருக்கின்றனர்
அரவித் ஸ்வாமிதான் வில்லனா! சூப்பரா இருக்குமே..
தனுஷ்தான் நம்ம பாவப்பட்ட ஹீரோ
இந்த கேரக்டருக்கு இவர்தான் கரெக்டு!
எஸ்.ஜே.சூர்யாவுக்கு இது ரொம்ப பொருத்தமா இருக்கே
நம்ப த்ரிஷா வில்லியா?
சியான் எதக்கொடுத்தாலும் சமாளிச்சிருவாரே..