நயன்தாராவிடம் இருந்து பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!!

Yuvashree
Nov 18,2024
';

Resilience

சவால்களை எதிர்க்கொள்ள வேண்டும். அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும்

';

Reinventing

முடிவெடுத்தல் | உங்கள் முடிவுகளை நீங்களாக இருக்க வேண்டும். உங்களை நீங்கள் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்

';

Work Hard

தனித்து இருக்க பழக வேண்டும். கடின உழைப்பு வெற்றிக்கு வழிகாட்டும்

';

Self Care

உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் உங்களுக்கு முதன்மையான ஆளாக இருக்க வேண்டும்

';

Valuing Privacy

தனிப்பட்ட வாழ்க்கையை பிறர் கண்களில் இருந்து தள்ளியே வைத்திருக்க வேண்டும்

';

Saying No

ஒரு விஷயம் வேண்டாம் என்றால், அதற்கு No சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்

';

Value Yourself

உங்களுக்கு நீங்கள் பன்மடங்காக மதிப்பு கொடுத்துக்கொள்ள வேண்டும்

';

Take Care of Yourself

உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்

';

Be Humble

பிறரிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்

';

Believe in Yourself

என்ன செய்தாலும் உங்களை நீங்கள் 100% நம்ப வேண்டும்

';

VIEW ALL

Read Next Story