ஞாபக மறதியால் கவலைப்படுகிறீர்களா? இனி மகிழ்ச்சியாக இருங்கள்

';


ஞாபக மறதி பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும்.

';


இளைஞர்களிடத்திலும் சில நேரங்களில் திடீரென ஏற்படும்.

';


இது ஒரு பிரச்சனையாக மாறினால் அல்லது ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள கடினமாக இருந்தால் பயிற்சி அவசியம்

';


உங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கும் விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்

';


சில நாட்களுக்குப் பிறகு நடைபெறக் கூடிய விஷயம் அல்லது பரீட்சையாக இருந்தால் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்.

';


அந்தந்த விஷயங்களுக்கு ஏற்ப ஒரு வரி அல்லது பொருளை உருவகப்படுத்தி நினைவில் கொள்ள முயற்சி செய்யுங்கள்

';


அதற்கேற்ப உங்கள் ஆழ்மனதில் ஒரு கதையை அல்லது உருவத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்

';


நிச்சயம் உங்களுக்கு மறந்து போகாது. எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும். விரைவில் ஞாபக மறதி உங்களைவிட்டு அகலும்.

';

VIEW ALL

Read Next Story