நீண்ட கால உயிரினங்கள்...

RK Spark
Jul 21,2024
';

குதிரைலாட நண்டுகள் (Horseshoe Crabs)

கிட்டத்தட்ட 450 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பூமியில் வாழ்ந்து வருகின்றன. தோற்றத்திலும் பெரிய மாறுபாடுகள் இல்லை.

';

நாட்டிலஸ் (Nautilus)

நாட்டிலஸ் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழந்து வருகின்றன. அவற்றின் ஓடுகளுக்குள் வாழ்கின்றன.

';

கோயிலாகாந்த் (Coelacanth)

மீன் வகையான கோயிலாகாந்த் அழிந்துவிட்டதாக கூறப்பட்டது. பின்பு 1938ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

';

ஜெல்லிமீன் (Jellyfish)

ஜெல்லிமீன் அவற்றின் தோற்றத்திற்காக மிகவும் பிரபலமாக உள்ளன. இவை 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.

';

சுறா மீன்கள் (Sharks)

சுறா மீன்கள் பூமியில் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றன.

';

ஹாக்ஃபிஷ் (Hagfish)

பாம்பு போல தோற்றம் அளிக்கும் இந்த ஹாக்ஃபிஷ் சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

';

லாம்ப்ரேஸ் (Lampreys)

தாடையில்லா மீன் என்றும் அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணிகள் 360 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் இருந்து வருகின்றன.

';

கடல் கடற்பாசிகள் (Sea Sponges)

இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையான பல்லுயிர் உயிரினங்களில் ஒன்றாகும்.

';

VIEW ALL

Read Next Story