கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் சில சூப்பர் காய்கறிகள்..!!

Vidya Gopalakrishnan
Jul 21,2024
';

பீட்ரூட்

கொலஸ்டிராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட பீட்ரூட்டில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

';

பாகற்காய்

இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாகற்காய் உடலில் சேரும் கொலஸ்ட்ராலையும் நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.

';

வெண்டைக்காய்

நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

';

ப்ரோக்கலி

தற்போது பிரபலமாக காணப்படும் காய்கறியில் ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை எரிக்கிறது.

';

தக்காளி

லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தக்காளி கொழுப்பையும் கொலஸ்டிராலையும் எரிக்கிறது.

';

கேரட்

நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

கீரை

கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story