Health Alert! காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத சில உணவுகள்..!!

';

கார உணவு

வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடுவதால், வயிற்றின் சுவர்கள் பாதிக்கப்படுவதோடு, அமில பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.

';

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அமிலப்பிரச்சனை, செரிமான பிரச்சனை ஏற்படலாம்.

';

சோடா

வெறும் வயிற்றில் சோடா பானங்கள் அருந்துவதால், வயிறு உப்பிசம், வாயு பிரச்சனை ஆகியவை ஏற்படும்.

';

காபி

வெறும் வயிற்றில் காபி அருந்துவதால், அமில பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும்.

';

இனிப்புகள்

இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை உடனடியாக அதிகரித்து, சோர்வும், பசியும் ஏற்படும்.

';

பொரித்த உணவுகள்

எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை வெறும் வயிற்றீல் சாப்பிடுவதால், குமட்டல், செரிமான பிரச்சனை ஆகியவை ஏற்படலாம்.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story