ஜடேஜா பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்கள்..!

';


இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 8 முறை ஆட்டமிழந்துள்ளார்

';


ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தும் 8 முறை ஆட்டமிழப்பு

';


இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 8 முறை ஆட்டமிழப்பு

';


இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலய்ஸ்டர் குக் 7 முறை ஆட்டமிழப்பு

';


மற்றொரு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயீன் அலி ஜடேஜா பந்துவீச்சில் 7 முறை ஆட்டமிழப்பு

';


ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஜடேஜா பந்துவீச்சில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story