இனி இந்திய தொழிற்துறையை கட்டியாளப் போகும் பிரபல தொழிலதிபர்களின் வாரிசுகள்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக ஆகாஷ் அம்பானி உள்ளார்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

இஷா அம்பானி

ரிலையன்ஸ் அம்பானியின் மகள் இஷா அம்பானி

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

அனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இப்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்துகிறார்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

கரண் அதானி.

கௌதம் அதானியின் மகன் கரண் அதானி. தற்போது அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ இன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ஜீத் அதானி

கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, 2019 இல் அதானி குழுமத்தில் இணைந்தார்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ரோஷ்னி நாடார்

HCL ஷிவ் நாடாரின் மகள் ரோஷ்னி நாடார் CEO மற்றும் HCL டெக்னாலஜிஸ் தலைவர்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

நிசாபா கோத்ரேஜ்

கோத்ரேஜ் குடும்பத்தின் நிசாபா கோத்ரெஜ் GCPL நிறுவனத்தின் தலைவர்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

அனன்யா பிர்லா

ஸ்வதந்த்ரா மைக்ரோஃபைனான்ஸின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓஒ அனன்யா பிர்லா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

VIEW ALL

Read Next Story