சாதனை செய்பவர்களின் பொதுவான குணம் இவை: வரையறுக்கும் அறிவியல்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

தொடர்முயற்சிகள்

வெற்றியாளர்கள் தொடர்ந்து தினமும் வேலை செய்கிறார்கள்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

கற்றல் என்றும் தொடரும்

வாழ்க்கையில் ஒவ்வொருக் கட்டத்திலும் கற்றுக் கொண்டே இருக்கின்றனர்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

கற்றுக் கொள்வதில் தயக்கமில்லை

கற்றலின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டிருப்பதால், வாழ்நாள் முழுவதும் கற்கின்றனர்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

கருத்துகளுக்கு மதிப்பு

பிறரின் விமர்சனங்களையும் தங்கள் வளர்ச்சிக்கான படிக்கல்லாக மாற்றுகின்றனர்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

அதிக உற்பத்தித் திறன்

எப்போதும் சராசரி செயல்திறன் கொண்டவர்களை விட அதிக உற்பத்தித்திறனை வழங்குகின்றனர்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

இல்லை என்று சொல்ல தயங்குவதில்லை

எப்போது இல்லை என்று சொல்ல வேண்டும் என்று தெரிந்து வைத்து அதனை பயன்படுத்துகின்றனர்

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

உடற்தகுதியில் கவனம் செலுத்துகின்றனர்

சுய அக்கறை கொண்டவர்கள்... தூக்கம், உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் சமரசம் செய்வதில்லை

Published by: Malathi Tamilselvan | Apr 24, 2023

VIEW ALL

Read Next Story