சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்

'நேதாஜி' என்று அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் இன்று

';

127வது பிறந்த தினம்

இன்று நேதாஜியின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

';

பராக்ரம் திவாஸ் 2023

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 23 அன்று பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது.

';

பராக்ரம் திவாஸ் எப்போது ஆரம்பமானது

முதன்முறையாக, நேதாஜியின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு 2021ல் பராக்ரம் திவாஸ் என்ற பெயரில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

';

பராக்ரம் திவாஸின் முக்கியத்துவம்

மாணவா்களை ஊக்குவிக்கவும், அவா்களுக்கு தேச பக்தியை வளா்க்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

';

நேதாஜி வாழ்க்கை வரலாறு

ஒடிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897, ஜனவரி 23 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.

';

நேதாஜி வாழ்க்கை வரலாறு

வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

';

ஸ்வராஜ் பத்திரிகை

1938 ஆம் ஆண்டில் நேதாஜி “ஸ்வராஜ்” என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

';

தி இந்தியன் ஸ்ட்ரகல்

"தி இந்தியன் ஸ்ட்ரகல்" என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.

';

ஜெய் ஹிந்த்

"ஜெய் ஹிந்த்" என்ற சொல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது.

';

அவரது கூற்று

"எனக்கு ரத்தத்தைக் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" என்ற மிகப் பிரபலமான முழக்கத்துடன் போஸ் அங்கீகாரம் பெற்றவர்.

';

VIEW ALL

Read Next Story