இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம்!!

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

மங்கலான பார்வை

கண் பார்வையில் பிரச்சனைகள் வருவது நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு நீரிழிவு நோயின் பெரிய அறிகுறியாக கருதப்படுகின்றது.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

எடை இழப்பு

காரணமே இல்லாமல் உடல் எடை திடீரென குறைந்தால் அதற்கு நீரிழிவு நோயும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

தோல் தொற்று

சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது தோல் தொடர்பான பிரச்னைகளும் தலைதூக்குகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

இரத்த அழுத்தம்

பொதுவாக, உடலில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​உயர் இரத்த அழுத்தம் தொடங்குகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

அதிக பசி

சர்க்கரையும் குளுக்கோஸும் உடலில் ஒரே இடத்தில் சிக்கிக்கொள்வதால், உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டு, அதை சரி செய்ய பசி அதிகமாகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

மருத்துவ ஆலோசனை

இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது மிக அவசியமாகும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 23, 2023

VIEW ALL

Read Next Story