கறிவேப்பிலையின் நன்மைகள்

சுலபமாகக் கிடைக்கும் கறிவேப்பிலையின் நன்மைகள் மதிப்பு வாய்ந்தது

Malathi Tamilselvan
Mar 03,2023
';

ஊட்டச்சத்துக்களின் சுரங்கம்

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மிகவும் அதிகம் உண்டு

';

கறிவேப்பிலையின் டயபடீஸ் கட்டுப்பாடு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலையின் பண்பு சிறந்தது

';

கறிவேப்பிலை சட்னி

இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் உகந்தது சுவையான கறிவேப்பிலை சட்னி

';

ஜூஸாக கறிவேப்பிலை

சாறாக அருந்தினால் முக அழகும் முடியழகும் மேம்படும்

';

கறிவேப்பிலைப்பொடி

கிடைக்கும்போது வாங்கி பொடியாக செய்து பதப்படுத்தி பயனடையலாம்

';

ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வேறு எதிலுமே கிடையாது

';

நோய் பாதுகாப்பு

பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கறிவேப்பிலையை உணவில் மறக்காதீர்கள்

';

VIEW ALL

Read Next Story