பிரியங்கா சோப்ராவின் ஹேர்ஸ்டைல் டிப்ஸ்
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் ஹேர்ஸ்டைல் கண்களை பறிக்கும்
அவரைப் போல பளபளக்கும் கூந்தலை பெற வேண்டுமென்றால் அவர் பின்பற்றும் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் பிரியங்கா சோப்ரா
அவருடைய முடிக்கு சல்பேட் ப்ரீ ஷாம்பு சூட் ஆகும் என்பதால் அத்தகைய ஷாம்புகளை பயன்படுத்துகிறார்
ஹேர் கண்டிஷ்னர் பற்றி அறிந்திருக்கும் பிரியங்கா சோப்ரா தலை கழுவுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கண்டிஷ்னர் போடுவாராம்.
வாரத்துக்கு இருமுறை ஹேர் மாஸ்க் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா
சில வாரங்களுக்கு ஒருமுறை முடிக்காகவே புரோட்டீன் சிகிச்சையும் எடுத்துக் கொள்கிறாராம்.
முடி சேதாரத்தை தவிர்க்க ஹீட் செய்து முடியை அழகாக்கும் எந்தவொரு டெக்னிக்கையும் பயன்படுத்துவதில்லையாம்.