மனைவியிடம் இதையெல்லாம் மறைக்காதீர்கள்... பிரச்னைகள் வரவே வராது!

';

இந்த காலகட்டம்

காதல் உறவோ, திருமண உறவோ அதனை பிரச்னையில்லாமல் நிம்மதியாக வைத்திருப்பது தற்போது மிகவும் கடினமாகி உள்ளது.

';

வெளிப்படைத்தன்மை

அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை போன்றவை உறவுக்கு மிகவும் முக்கியமானது, அதேபோல் வெளிப்படைத்தன்மையும் மிக மிக முக்கியம்.

';

முக்கியம்

எனவே, பின்வரும் இந்தெந்த விஷயங்களை உங்களின் துணையிடம் மறைக்கவே மறைக்காதீர்கள்.

';

மறைக்காத.. மறைக்காத...

உங்களின் கணவரிடமோ/மனைவியிடமோ உங்களின் கடந்த கால உறவுகள் குறித்து மறைக்காதீர்கள்.

';

இயல்பை மறைக்காதீர்கள்

உங்கள் குறித்தும், உங்களின் இயல்பு குறித்தும் மறைக்காமல் வெளிப்படையாக உங்களின் துணையிடம் கூறுங்கள்.

';

உணர்ச்சிகள்

உங்களின் மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்காதீர்கள். குறிப்பாக, சண்டையின்போது உணர்ச்சிகளை மறைப்பது தவறாக போய் முடியும்.

';

குடும்பம்

ஒரு குடும்பத்தை நீங்கள் நடத்துகிறீர்கள் என்றால் அதில் அனைவருக்கும், அனைத்தும் தெரிந்திருப்பது அவசியம். ஒளிவுமறைவு கூடவே கூடாது.

';

VIEW ALL

Read Next Story