அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அசத்திய பவுலர்கள்

';

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி, அசத்தலாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலை பார்க்கலாம்.

';

2008 ஆம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கிரெஜா 215 ரன்களுக்கு 8 விக்கெட் எடுத்தார்.

';

2023 ஆம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் டாட் மர்பி 124 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

';

2024 ஆம் ஆண்டு ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி 53 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்,

';

2000 ஆம் ஆண்டில் டாக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான வங்கதேச வீரர் நைமூர் ரஹ்மான் 132 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

';

VIEW ALL

Read Next Story