நாம் திரையில் பார்க்கும் பலர் எவ்வளவு வயதானாலும் உடலை பிட்டாகவும், சருமத்தை பளபளப்பாகவும் வைத்து கொள்கின்றனர்.
இதற்கு கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும்.
பிரபலங்களை போல நீங்களும் உங்கள் உடலை பிட்டாக வைத்து கொள்ள விரும்பினால் சில ஆரோக்கியமான காலை உணவை கடைபிடிக்க வேண்டும்.
வாழைப்பழங்கள், நெல்லி, ஸ்ட்ராபெர்ரி, பாதாம், பிஸ்தா மற்றும் சியா விதை போன்ற பழங்கள் நிறைந்த உணவை காலையில் எடுத்து கொள்கிறார்.
பிளெண்டரில் தேங்காய்ப் பால் சேர்த்து, அதில் ஆளிவிதை மற்றும் வாழைப்பழங்கள் சேர்த்து காலை உணவாக எடுத்து கொள்கிறார் ரகுல்.
கீரை மற்றும் காளான்களை வேகவைத்து, அதில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து ருசியான மற்றும் சத்தான காலை உணவை எடுத்து கொள்கிறார் ராஸ்மிகா.
தேங்காய் தண்ணீரில், தேங்காய் பால், சிறிது சர்க்கரை, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து காலையில் குடித்து வருகிறார் நயன்தாரா.