எந்த விஷயத்தையும் சீக்கிரமாக கற்றுக்கொள்வர்
தீராத ஆர்வம் உடையவர்களாக இருப்பர்
பிரச்சனைகளை விரைந்து சரி செய்பவர்களாக இருப்பர்
நல்ல நினைவுத்திறன் கொண்டவர்களாக இருப்பர்
நல்ல நகைச்சுவை திறன் கொண்டவர்களாக இருப்பர்
அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பர்
தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பர்
பிறரை நன்றாக புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பர்
புத்தகம் படிக்க பிடித்தவர்களாக இருப்பர்
தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பவர்களாக இருப்பர்