பெர்ரி மற்றும் செர்ரி பழங்கள் சாப்பிட்டுவதால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கிறது.
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் வால்நட், நிலக்கடலை, பாதாம், சியா விதைகள் போன்றவை சாப்பிட்டு வந்தால் உங்கள் மூட்டு வலியை குறைக்கலாம்.
மூட்டுகளில் ஏற்படக்கூடிய வலி மற்றும் அழற்சி தடுத்து கூடுதல் பலன்களை மஞ்சள் தருகிறது. மஞ்சள் கிழங்காகப் பயன்படுத்துதல் சிறந்த பலன் கிடைக்கும்.
பச்சை இலை, கீரைகள் மற்றும் காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் காணப்படுகிறது. இது கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே உள்ளிட்டவை மூட்டின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கீரைகள் மூட்டில் ஏற்படும் தேய்மனத்தை தடுத்து வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மெக்னீசியம், வைட்டமின் பி 6, மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்றவை மூட்டின் வீக்கம் மற்றும் அழற்சி போன்றவை வரமால் தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.